“திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” - சசிகலா சாடல்

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. மக்கள் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சசிகலா குற்றம்சாட்டினார்.Ads Links by Easy Branches
Play online games for free at games.easybranches.com

Guest Post Services www.easybranches.com/contribute