உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தை நவ.23-ம் தேதி நடத்த வேண்டும்: ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் உத்தரவு

உள்ளாட்சி தினமான நவம்பர் 1-ம் தேதி நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்கள் வரும் 23-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.Ads Links by Easy Branches
Play online games for free at games.easybranches.com

Guest Post Services www.easybranches.com/contribute