Crime Time | "இலவச பயணச்சீட்டு எனக்கில்லையா?"ஏகவசனம் பேசி சரமாரித் தாக்குதல்..

கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்தில் பயணச்சீட்டு வாங்க மாட்டேன் எனத் தகராறில் ஈடுபட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு மட்டும்தான் இலவச டிக்கெட் கொடுப்பீர்களா? என பிரச்சினை செய்த இளைஞர் சிக்கியது எப்படி?.Ads Links by Easy Branches
Play online games for free at games.easybranches.com

Guest Post Services www.easybranches.com/contribute